அரசு சட்டக் கல்லூரியில் 132 பணியிடங்கள்… மாதம் ரூ.57,000 சம்பளத்தில் வேலை… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாட்டில் உள்ள சட்ட கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: associate professor, assistant professor காலி பணியிடங்கள்: 132 கல்வி தகுதி: முதுகலை பட்டம் பெற்றும் நெட் அல்லது செட்…
Read more