தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. அரங்கேறும் புதிய வகை மோசடி… சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பு மோசடி நடைபெற்ற வருவதால் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read more