14 வயசு சுள்ளான்… ரன் மெஷின்… பட்டையை கிளப்பிட்டாருப்பா… “ஒரே போட்டியில் 3 மெகா சாதனைகள்”… அசத்திய வைபவ் சூரியவன்ஷி..!!!
18 ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்…
Read more