“52-வது திருமண நாள்”… ரூ75,00,000 மதிப்புள்ள BMW காரை மனைவிக்கு பரிசாக கொடுத்த SAC… வயதானாலும் குறையாத அன்பு… வைரலாகும் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் எஸ்ஏ சந்திரசேகர். இவருடைய மனைவி ஷோபா. இவர் பாடகியும் கூட. இவர்களின் மகன்தான் பிரபல நடிகர் விஜய். இவர் அவ்வப்போது தன்னுடைய மகனின் கட்சி விழாக்களில் மனைவியுடன் கலந்து கொள்ளும் நிலையில் தன்…
Read more