உலகிலேயே இந்தியாவில்தான் செல்போன் கட்டணம் குறைவு…. மற்ற நாடுகளில் எவ்வளவு தெரியுமா..??
சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகியவை தங்களுடைய ரீசார்ஜ் பிளான் கட்டணங்களை உயர்த்தின. இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி வழங்கியது? என்று எதிர்க்கட்சிகளுடைய கேள்வியெழுப்பின. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசானது, பக்கத்து நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் செல்போன் கட்டணங்கள்…
Read more