“நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணத நினைச்சு எங்க அம்மாவே கவலைப்படல”… உங்களுக்கு என்ன…? நடிகை ஷகிலாவுக்கு மணிமேகலை பதிலடி..!!
மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோரின் மோதல் கடந்த சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில், நடிகை ஷகிலா பிரியங்காவின் ஆதரவாக பேசினார், இதற்கான காரணமாக அவர்கள் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஷகிலா, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில்…
Read more