ஒலிம்பிக்கில் சுவாரசியம்.. வென்ற தங்கப் பதக்கத்தை தனது நாய்க்கு அர்ப்பணித்த வீராங்கனை.. ஏன் தெரியுமா..?
பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் பெற்ற தங்கப்பதக்கத்தை இறந்துபோன தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு அர்ப்பணித்த நெதர்லாந்து வீராங்கனையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் மகளிருக்கான பத்து கிலோமீட்டர் மாரத்தான் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றவர் நெதர்லாந்து வீராங்கனை ஷரோன்…
Read more