“திருமணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் நயன்தாரா”… கடுமையாக விளாசிய எழுத்தாளர் சோபா டே…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருடைய வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த ஆவணப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இது பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. நடிகை நயன்தாரா அந்த ஆணவப் படத்தில்…
Read more