ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இரவோடு இரவாக குற்றவாளிகளை தூக்கிய போலீஸ்… CM ஸ்டாலின் இரங்கல் அறிக்கை…!!
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின்…
Read more