ரூ.10 லட்சம் நிதியுதவி….. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
செங்கல்பட்டில் கள்ளச்சார விவகாரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவோருக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் காவல்…
Read more