மக்களே…! இன்று கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்… 6 மாநிலங்களில் ஸ்டிரைக்… காலையிலேயே ஷாக் நியூஸ்..!!
நாடு முழுவதும் இன்று தென் மாநிலங்களில் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி இன்று …
Read more