தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இந்த வாரம் ஸ்டீல்பெர்க் படம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இந்த வாரம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கான ஒழுக்கம் மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும்…
Read more