இனி ATM கார்டு தேவை இல்லை…. ஸ்மார்ட் போன் மூலமாகவே ஈசியாக பணம் எடுக்கலாம்…. வந்தாச்சு சூப்பர் வசதி…!!
பொதுவாக பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டும் இல்லையெனில் ஏடிஎம் செல்ல வேண்டும். அப்படி ஏடிஎம் செல்லும்போது ஏடிஎம் கார்டு இருந்தால் தான் பணம் எடுக்க முடியும். ஆனால் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது…
Read more