மெத்தையில் மல்லாக்க படுத்து ஸ்மார்ட் போனை அசால்டாக பார்க்கும் குரங்கு… வியக்க வைக்கும் வீடியோ…!!!

பொதுவாகவே குரங்குகள் பல இடங்களில் அதிக அளவு சேட்டைகளை செய்து மனிதர்களுக்கு சில இடையூறுகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் குரங்குகளின் குறும்பு பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும். தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் மனிதர்களைப் போலவே மொபைல் போனுக்கு அடிமையாகி உள்ள குரங்கு வீடியோ…

Read more

Other Story