ரூ.20000 கோடி மதிப்பில்… 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்… டெண்டர் கோரிய தமிழக அரசு…!!
தமிழ்நாட்டில் மின் இணைப்புகளில் ரூ.20000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது மின் பகிர்மான கழகம். தமிழகத்தில் வீடுகள் உள்ள அனைத்து மின் இணைப்புகளிலும், மின் நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும்…
Read more