“புஷ்பான்னா Flower-னு நினச்சியா Fire-U” நான் கொண்டாடியது இதனால் தான்… காரணத்தை சொன்ன ஹசரங்கா..!!
ஐபிஎல் சீசனின் 11 வது லீக் போட்டியானது கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ஆனது 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.…
Read more