“லண்டன் கருப்பு டாக்சி” வர்ணனையில் இனவெறி கருத்து… மாட்டிக்கொண்ட ஹர்பஜன் சிங்… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான வர்ணனையாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கினார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி குறித்து வர்ணனை செய்யும் போது…
Read more