“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…
Read more