லாரிகளின் பின்புறம் “ஹார்ன் ஓகே ப்ளீஸ்” என்று எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா….? சிறப்பு காரணம் இதோ…!!!
பொதுவாக லாரிகளின் பின்புறத்தில் “ஹார்ன் ஓகே ப்ளீஸ்” என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது டிரக்கின் பின்னால் வரும் வாகனம் முன்னோக்கி நகரும் முன் ஹார்ன் அடிக்கும். டிரக்…
Read more