“3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிரபல நடிகர் 32 வயதில் திடீர் மரணம்”… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் டேமியன் ஸ்டோன். இவர் பாடி பில்டரும் கூட. இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் திடீரென மரணம் அடைந்தார். இவர் மால்டோவில் பிறந்த நிலையில் தன்னுடைய நடிப்பு மற்றும் நேர்த்தியான உடல் அமைப்பினால் பலரையும்…
Read more