அட ச்சீ..!. என்னப்பா சொல்றீங்க..? மனித மலத்தை ரூ.1.40 லட்சத்திற்கு வாங்கும் நிறுவனம்…. எதற்காக தெரியுமா…??

அமெரிக்காவைச் சேர்ந்த ஹியூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதாவது நீங்கள் இளமையான நபராக இருந்து உங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து நல்ல மன ஆரோக்கியத்துடன் இருந்தால் உங்களுடைய மலத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளது…

Read more

Other Story