உஷார்…! ஹெட் போன் பயன்படுத்தியபோது…. வெடித்ததில் கிழிந்து போன காது…!!
நம்மில் பலரும் ஹெட் ஃபோன்களை பயன்படுத்திக்கொண்டு பாடல் கேட்பது, படம் பார்ப்பது என நீண்ட நேரம் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்போம். காதில் மாட்டிக்கொண்டே பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ப்ளூடூத் ஹெட் போன் போட்டுகொண்டு…
Read more