இன்று (பிப்,.6) “ஹெலிகாப்டர் தொழிற்சாலை”…. பிரதமர் மோடி திறப்பு…..!!!!!
கர்நாடகா மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடி இன்று(பிப்,.6) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெங்களுருவில் “இந்திய எரி சக்தி வாரம்” எனும் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி பிப்,.6ம் தேதி இன்று முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம்…
Read more