ஹெல்மெட்டில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து ஒருவருக்கு சிகிச்சை…. அதிர்ச்சி சம்பவம்….!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே இரிட்டி பகுதியில் ஹெல்மெட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தீஷ்(40) என்பவர் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஹெல்மட்டை வைத்திருந்தார். வனத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான…
Read more