Breaking: ஜார்கண்ட் தேர்தல்… முதல்வர் ஹேமந்த் சோரன் அமோக வெற்றி…!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் இருக்கிறார். இவர்…
Read more