குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்… ஆட்டோ மீது இடிந்து விழுந்த சுவர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!
ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆட்டோவில் சென்ற குடும்பத்தினர் நொடியில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கர்மங்ஹாட் பகுதியை சேர்ந்த நெனாவத் அனில், சரோஜா,பானு பிரசாத், ராமவத் அனில் மற்றும் 2…
Read more