இந்தியாவில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் எப்போது அமலுக்கு வரும்…? மத்திய அரசு சொன்ன பதில் இதுதான்…!!
இந்தியாவில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் எப்போது வரும் என்று எம்பி அப்துசமாத் சமதானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ஹைப்பர் லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். அது…
Read more