“கனவு இல்லம் திட்டம்”…. வீடு கட்டும் அனைவருக்கும் ரூ.1 லட்சம்…. அசத்தும் தமிழக அரசு…!!!
தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் குடிசைவால் மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவது தான். இதனை அடுத்த ஆறு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.…
Read more