ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த ஐடி ஊழியர்… நொடிப்பொழுதில் உயிரே போன பரிதாபம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள நகரில் சுதாகர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு…
Read more