1 லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக தாமாக வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார். அதேசமயம்…
Read more