எக்ஸ் தளத்தில் 10 கோடி பாலோவர்களை கடந்த பிரதமர் மோடி… மத்திய அமைச்சர் வாழ்த்து..!!
X தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதமர் மோடி X தளத்தில் புதிதாக கணக்கை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு வரை 10 கோடி ஃபாலோவர்களை…
Read more