“சலுகையோ சலுகை” 130 GB டேட்டா இலவசம்…. வோடாபோன் ஐடியா போட்ட பலே திட்டம்…!
வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனம் மாறாமல் இருப்பதற்காக வோடாபோன் ஐடியா (vi) நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே பல விதமான சலுகை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், அந்த சலுகையை தானியங்கி குரல் மூலம் நினைவுபடுத்தி வருகிறது.…
Read more