புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்… துடிதுடித்து பலியான 10 பேர்… 30-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதி…!!!
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் மிகவும் உற்சாகமாக புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும் புத்தாண்டு பண்டிகை களைகட்டியது. இந்நிலையில் நியூ ஓர்லேன்ஸ் நகரில் நேற்று புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது…
Read more