10 வயதுக்கு மேல் உள்ள சிறுமிகள் கல்வி கற்க தடை உத்தரவு…. எங்கு தெரியுமா…??
தலிபான்கள் மீண்டும் பெண் கல்விக்கு தடை விதித்துள்ளனர். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை பள்ளிகளிலோ அல்லது பயிற்சி மையங்களிலோ சேர்க்கக் கூடாது என பள்ளி முதல்வர்களுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கஜினி மாகாணத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் வகுப்புக்கு…
Read more