தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு வேண்டிய பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதே சமயம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக…

Read more

Other Story