பாடப்புத்தகத்தில் அவரது வரலாறு இடம்பெற வேண்டும்…. நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள்….!!!
சென்னையில் கலைவாணர் அரங்கம் உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில்…
Read more