கால்பந்து விளையாட்டில் பயங்கர மோதல்… சரமாரியாக தாக்கி கொண்ட ரசிகர்கள்… 100 பேர் பலி… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கென்யா பகுதியில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பை சொன்னதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரத்தில் உள்ளூர் வாசிகள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அவர்கள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதோடு தீ…

Read more

Other Story