ரூ.1000.. SMS வரவில்லை என்றால் உடனே தெரிவிக்கவும்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாருக்கும் ஏமாற்றம் அளிக்காத வகையில்…
Read more