11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தவமணி முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தவமணி…
Read more