BREAKING: 12 பாஜக MLAக்கள் தற்காலிகமாக நீக்கம்… நொடிக்கு நொடி மாறும் அரசியல் களம்… பரபரப்பான சூழல்…!!!

இமாச்சல் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த 12 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இமாச்சலில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி கவிழும் சூழல் நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற டி.கே சிவகுமார் களம் இறக்கப்படுகின்றார்.…

Read more

Other Story