தொடர் அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 12 பேர் கைது…!!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் 15-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் தற்போது மீண்டும் 12 மீனவர்களை கைது…
Read more