காஷ்மீர் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து; மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை!
காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளன. இதனால் சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பு அவ்வபோது ஏற்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில்…
Read more