“சாதிக்க வயதில்லை”… 127 வயதில் யோகாசனம் செய்து அசத்திய தாத்தா…. வைரலாகும் வீடியோ…!!!

சர்வதேச யோகா தினம் வருகின்ற 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தவும் விழிப்புணர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலம் மும்பையில் ஒரு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

Other Story