நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.…
Read more