தமிழகத்தில் பெரும் விபத்து…. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.‌. 5 பேர் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு  சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதத்தில் எதிரே வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து வந்த 13 வாகனங்கள் மோதி…

Read more

Other Story