130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கம்…. பயண நேரம் ரொம்ப கம்மி…. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு…!!
தெற்கு ரயில்வேயில், முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்வோருக்கான பயண நேரத்தை குறைக்கவும் தெற்கு ரயில்வே சார்பில திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, அரக்கோணம் முதல்…
Read more