“முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்”… நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து… தீப்பிடித்து எரிந்த பேருந்து.. 14 பேர் உடல் கருகி பலி…!!!
நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் உள்ளது. இங்குள்ள சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் குசோபோகி என்ற இடத்திற்கு அருகே சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை முந்தி…
Read more