இனி ஐடி ஊழியர்கள் 14 மணி நேரம் வேலை பார்க்கணும்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…..!!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என அம்மாநில ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 10 மணி நேரம் ஐடி…
Read more