தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும்…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!
தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…
Read more