தீபாவளி ஸ்பெஷல்… ரேஷன் கடைகளில் கிடைக்கும் 15 மளிகை பொருட்கள்… என்னென்ன தெரியுமா…? லிஸ்ட் இதோ…!!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் செயல்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலமாக 499 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 15 மளிகை பொருட்கள் வழங்கப்படும் நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில்…
Read more